Home > ஜனவரி 2013

ஜனவரி 2013

வரம் !

சனி, 19 ஜனவரி, 2013 Category : 0


  • குறும்பிழைய
    அவலடம்பிழல
    ஆவலோடு நச்சரிக்க
    எத்துனைக் காலம்தான்
    அவளுக்காய் காத்திருந்தேன் !

    எச்சரிக்கை விடுத்து
    அடித்து உதைத்து
    ஆடி ஓடி விளையாடி
    எத்தனிக்கையில் எவ்வளவு
    சுகங்களிழந்து தவிக்கிறது !

    இந்த சகோதரன்
    கனவினை நினைவாக்க
    அர்பணித்த தங்கச்சி
    பாசத்தை உருகி பருகி
    என்னைத் தந்தாள்
    அன்பின் புரட்சி .........
    வாழ்க்கைக்கு மகிழ்ச்சி !

தங்கச்சி !

Category : 0


  • எனக்கே 
தெரியாத 
பாங்கு 
அவளுக்கே 
உரியப்போக்கு !

எதையும் 
சொல்லாமல் 
செய்வது ....
தயங்காது 
துணிந்து 
எழுவது ...!

அடம்பிடிப்பது 
அடிமையாவது 
அமைதியாவது ..
அரவணிப்பது 

திட்டினால் 
கோபிப்பது 
சினுங்கியே 
அறிவுரைப்பது 
தானழுவது 
பிறரை 
அழவைப்பது 1

இனிமை 
அவளின் 
மகிமை 
கிறுக்கனுக்கு 
கிடைத்திட்ட 
அற்புத எழுத்து 
தங்கச்சி !

மொழிப்பற்று !

புதன், 16 ஜனவரி, 2013 Category : 0


என்னினம் 
தமிழில்லை எவராவதுரைப்பின் 
சினம் 
பொங்கியெழும் விழையும் 
வீரமொழிப்பற்றினை 
 மலையாகிருப்பினும் வெடிக்கும்
தகர்த்ததை 
துரும்பாக்கியே மண்ணில் 
விதையாய் 
பதிவித்திடும் முளைத்து 
 செழிய 
அதில் பூர்த்து ...............
எழிலுதிரும்  
 மொட்டு கக்கும்
உண்மை
வியக்கம் அகிலத்திற்கு 
நெறியினைத் விடுத்து 
திருத்தும் !

கண்நீர் தூறும் கவிதைகள் ......!

திங்கள், 14 ஜனவரி, 2013 Category : 0



கண்நீர் தூறும்
கவிதைகள் ......!

இரு விழியொரு பார்வை 
"கரு "வழியொன்று ...!
சொல்லுமின்பம் நொடியில்
நெடுதூரப்பயணம் ....!

துகள் விழியில் கனவு 
இதயத்தில் சிந்தனை நடையில்
பொதி வந்தனையாய் ...

அறிவு ஊற்று நினைவோடு 
உருகி எழுதுகோலின்
மையில் வேதனை !

கலந்து காகிதத்தில் கண்ணீர் 
பதிவித்து போதித்தது சாதனை !
பிரிவு விலகியிருக்கிறது பரிவு 
நெருங்கியிருக்கிறது காதலர்களுக்கு
வலிகளுண்டு தோல்வியே...இல்லை !

அன்புவித்த நேசத்திற்கு
வளிமை ஆயுள் வரையில் ......
"வெற்றி -யே "காதல் !

தொகுப்பு !

Category : 0


  • யாரென்று
அறியாது பேசுகிறாய்
பசக்கத்தை உணர்ந்திடாது
தானாக விழைந்து
பசகுகிறாய் .........
முகம் காணாது
நல்லவனென ..............
நம்புகிறாய் !- தமிழச்சியே ...
கண்டிடாது நட்பாவதும்
பேசி ,பசகாது
உறவு தொடர்வதும்
தமிழ் அங்கிகரிக்காதது
கலாச்சாரம் உலக நீதியில்
சதியாகும் குற்றத்திற்கு
வழி வகுத்திடும்
உண்மை அநீதமாகும் .......!
அன்பாய் பசகலாம் ....
அளவோடு இருக்கலாம்
கற்பு மீறுவது
நன்றன்று சீரழியும்
பண்பாடு !
  • நல்லவனென்று
சொல்லிட விரும்பவில்லை
கெட்டவனாக
பார்வையில் கண்ணிருந்தால்
கண்ணியம் 
நேர்மையும் வழியில் 
கேடுதலாகும் வாய்மை !

  • ஒரு சொல்
"கற்பு "நட்புக்கு
அறிவுரை 
தப்பாகும் "நற்சான்று "!
நிற்கும்
உணருகின்ற பிழையில்
திருத்துகின்ற 
ஒப்பாகும் ....அறம் !

  • வீரம் செறிந்த
மண்
கம்பீரமாய்
நடையிட்டு
மார்த்தூக்கிய
காலம் கடந்து

குடிக்கு அடங்கி
அடிமையாய் மது
சூது ,,,மா..திற்கு
பேதளித்து முடங்கியது !

அங்கீகாரமானது
அரசின்
விற்பனையகம்
குடி கெடுக்க வித்திட்ட
தமிழகம்
புதுமை பண்டிகையிலும்
குப்புற 
உறங்குகிறது அவமானத்தோடு
தமிழ்
கண்ணீர் விடுகிறது
பண்பாட்டு
கலாச்சாரம் சீரழிகிறது
கட{ டை }-யில்
வியாபாரம் பெருகுகிறது
பருகவித்து
பெருகும் கொள்ளை
இலாபம் !

தமிழன் 
தமிழனை சோம்பேறியாக்கும்
பெரும் அவமானம் !

  • மதுவருந்துகிறார் 
பாராதி
மாதுக்கடையில்
பாரதிதாசன்
கொள்ளையனிடம்
வள்ளுவன்
நேசக்கார நாம்
பாசத்திற்கு 
எல்லையில்லை !
வீர தமிழ் 
பெருமனர்கள் 
பெயர் பொருத்தி
அவமானம்
படுத்துகிறோம்
நேசத்திற்கு அவர்கள்
விசுவாசம்
வன்மையாய்
எதிர்த்தவைக்கு
துணைப்போகும்
கலாச்சாரம் 
சான்றோனின் 
அவப்பெயர் !

மோட்சம் !

சனி, 5 ஜனவரி, 2013 Category : 0


இருளில் நட்பும் !
பகலில் பாதுகாப்பும் !
வாழும் கற்பும்  !
தேசம் காக்கும்!
உருவாகும் விசுவாசம் !
பிறக்கும் மனிதனுக்கு 
மோட்சம் !


தியாகத்திற்கு தண்ணீரில்லை தாகத்திற்கு !

வெள்ளி, 4 ஜனவரி, 2013 Category : 0


முல்லைப்பெரியார் 
மறுத்தது ஏழை 
சாதிக்கு குடி ...நீர் 
வழங்க வெறுத்தது 
சாதித்தது மத 
வேறுபாடற்றது 
நிருபித்தது ஒற்றுமை
கேரளா !


திராவிடம்  மாநிலம் 
ஆண்டிடும் கேவலம் 
வாழும் இறைவன் 
திருநாட்டில் வழங்கிய 
பொக்கிஷம் நீர் !

கடவுள் மறுக்கும் 
நாத்திகம் .........ஆத்திக 
புனித நீர் பருகி 
வாழ்வதெப்படி 
கிருஷ்ணாவின் 
சாத்தியம் ஆந்திரா !

காவேரி எங்களின் 
காதலி ஒரு தலைக் 
காதல் கொள்வது 
காதலன் தமிழகமா ?

பிறந்தது எம்மிடத்தில் 
வாழ்வது எமது குடும்பத்தில் 
நிச்சயம் உறவு எங்களுக்கு !
வன்புணர்ச்சி செய்திட 
முனைவது தமிழனா ?

விடமாட்டோம் கடத்திடவும் 
கடக்கவும் விடமாட்டோம் 
உயிரில் கலந்தது எமது 
சொந்தம் ஏற்படித்திட 
மறுத்திடுவோம் புது 
பந்தம் கர்நாடகம் !

எந்த வளம் ஏதுமில்லை 
நம் நாட்டில் கையேந்தியும் 
தோழமை மறுக்கிறது 
உயிர் வாழ தண்ணீர் 
இருந்தும் தவிக்கிறது 
பாலைக்காட்டில் !

முல்லைப்பெரியார் 
மனது கல்லானது 
கிருஷ்ணாவின் 
முடிவு சிலையானது 
காவேரி இழக்கும் 
உறவு பிழையானது 
தமிழகம் யாம் செய்திட்ட 
என்ன தவறு பழி சுமத்துவது 
பெரும் அவதூறு ?

சொந்தம் சொல்லிக்கொள்ள 
எவருமில்லை அனாதையாய் 
நிற்பது விழிகளில் பரிதாபம் 
இல்லை பங்கு வழங்கி 
உண்ட உணவும் எங்களின் எல்லை !

கொல்லை தனி 
குடிவழங்கியதுதான் 
எமது தொல்லை தமக்கென்று 
சொத்து காத்திருந்தால் 
தாகத்தை தீர்க்கும் சிறுப்பிள்ளை 
பண்பாடாகும் அன்பில் 
உதையும் வாசம் முல்லை !

கவலை

செவ்வாய், 1 ஜனவரி, 2013 Category : 0

கண்ணீரில் தவிக்கிறது 
கடந்தாண்டு இன்னமும் !
விழியில் மிதக்கிறது 
புத்தாண்டு கவலை மறந்த 
உலகம் !

அச்சம் !

Category : 0

பறவைகள் இன்புற்று 
பறக்கிறது விண்ணில் !
மண்ணில் முடமாகிடும் 
கோழிகள் குஞ்சுகளை 
அடைக்காக்கிறது அஞ்சி 
வாழ்ந்திடும் கழகுகள் !