அதர்மம்!
புதன், 21 ஆகஸ்ட், 2013 Category : கவிதை 0
மடிந்ததால்
சடலங்கள்
சரிகிறது....!
அதிகாரம்
மலர்ந்ததால்
புனிதங்கள்
புதைந்தது!
சாதியில்.....நீதிகள் இழுவதால்
எரிகிறது......
நெருப்பாய்
பற்றியத்
"திரி"!
வாய்மையை
வாழையாய்
வீழ்த்துகிறது!
வன்மையும்
நேசமானதால்
கொடுங்
கோலாட்சியாளனாய்
வலம்
வர...!
ஏறிட்ட
மதர்ப்பு!தேவை !
தேவை !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஒருப்போதும்
செய்யாமலிருந்து விடாதே
சொல்லிய வாக்கை நிறைவேற்று !
முடித்தபின் செய்ததை சொல்லிக்
காண்பிக்காதே .....நாவை பூட்டு !
நற்பண்பு !
நற்பண்பு !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
தானத்தில் சிறந்தது
சிறிய உதவியாகும்
மனமுவந்து உதவுவது !
வறுமைக்கு கொடுக்கும்
பெருங்கரங்கள் ஏழ்மைக்கு
துயர் துடைக்கும் வளங்கள் !
Recent Posts
Popular Post
-
ஆணும் -பெண்ணும் உறவினிலே வேறுபடாமல் ஒன்றுப்பட்டு வேறெடுத்த ஓரினமே ...பாலினம்! ======================= திருநங்கை ! உருவத்தையும் ,நடத...
-
என்னை விட ..... என்னை விரும்புவர்களை விட ... எனக்கு விருப்பமானவர்களே அழகானவர்கள் பிரியமானவர்கள் ! விருப்பத்திற்கேற்பவாகும் அழகு ....கண்ட...
-
பிரிவென்பது பலமல்ல ! ஒற்றுமையென்பது பலவீனமல்ல ! சற்று உணர்ந்து நினைவுக்கூர்ந்தால் பற்று வாழ்வதில்தான் கிடைக்கும் எளிமையா...
-
அரசுயல் ...! ஊட்டச்சத்து தேவை ஆரோக்கியம் உடலுக்கு .. ஆயுர்வதம் சொன்ன நல்ல மருத்துவம் ! சந்தைக்கு போனேன் அழகாய் தெரிந்தது இனிமையாக இருக...
-
கவிதையின் சிறப்பு ! என்றென்றும் மாறா குறையும் மனம் நிறைந்த பொக்கிஷ குவியலாய் ... இதயத்தில் புதையலாகிருக்கும் நிறைந்த பெட...
