முபாரக் கவிதைகள்....
முகப்பு
தொடர்புக்கு
koonimedu makkal kural
என்னைப் பற்றி
Search for:
>
கவிதை
> தேள் !
« Previous
|
Next »
தேள் !
Posted on சனி, 6 அக்டோபர், 2012 |
No Comments
விஷம் துடுப்பிளிருக்கும்
வேசம் நடிப்பிளிருக்கும்
நடையில் மவுனத்தை
காக்கும் நாவு ஊமை
உவமை தந்திரமாய்
கொட்டியே விரைந்திடும்
எரிச்சலூட்டியே
மறைந்திடும் அஞ்சி
விதைத்திடும் குணத்தில் நஞ்சு !
Newer post
»
«
Older post
Leave a Reply
Recent Posts
ஏற்றுகிறது…
Categories
கவிதை
சிறுகதை
பாடல்கள்
Popular Post
சிறந்ததொரு முடிவு !
ஒவ்வொரு பாதைகளிலும் வலிகள் தெரியும் கடந்து சலித்துப்போன பாதை முடிவானது சரியானதல்லவென கனத்து திரும்பும் ! மருந்து இருந்த...
தேவை !
தேவை ! ஒருப்போதும் செய்யாமலிருந்து விடாதே சொல்லிய வாக்கை நிறைவேற்று ! முடித்தபின் செய்ததை சொல்லிக் காண்பிக்காதே .....நாவை பூட்டு !
ஆவல் !
ஆவல் ! இளமைக்கு விழைந்த கவிதை அறியாமைக்குள் நுழைந்தது தொத்திட்ட காதல் ! முளைக்கையிலே சலிக்காது பதிவேட்டில் வளிமையோட...
மலர் !
ஒரு நாள் இன்பத்திற்காய் சுகமேற்கும் ... கூந்தலேறிய புன்னகைத்து.... இளமையோடு வாடும் ! ஈர்க்கும் வாசத்தை இழந்து...
விசுவாசம் !
நிமிடங்கள் போதும் எனக்கு உள்ளத்தை அறிந்துக்கொள்ள தோழியே ...... பழக்கத்தில் அறியும் உன்னதம் உணரும் அறிஞன் நான் படிக்...
Translate
Archives
►
2013
(15)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(1)
►
ஜூன்
(4)
►
ஜனவரி
(9)
▼
2012
(183)
►
டிசம்பர்
(35)
▼
அக்டோபர்
(73)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(13)
►
ஜூலை
(22)
►
ஜூன்
(19)
►
மே
(1)
►
ஏப்ரல்
(11)
►
மார்ச்
(8)
►
2011
(61)
►
நவம்பர்
(3)
►
அக்டோபர்
(30)
►
செப்டம்பர்
(15)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(1)
►
மே
(10)
Viewrs