முபாரக் கவிதைகள்....
முகப்பு
தொடர்புக்கு
koonimedu makkal kural
என்னைப் பற்றி
Search for:
>
கவிதை
> பத்தினி !
« Previous
|
Next »
பத்தினி !
Posted on சனி, 6 அக்டோபர், 2012 |
No Comments
உரியவனுக்காய் வாழ்ந்து
அவனாலே தழைத்து
அவனுக்காய் வீற்றிருந்து
அவன் அன்பில் இளகி
பரவசத்தையடைந்திடுவாள்
இன்பமொன்றே கண்டிடுவாள்
உயிருள்ளவரை கணவனே
துணையென்று புகழ்ந்திடுவாள்
சொல்லுக்குள் அடங்கிடுவாள்
மங்கை அவளே பத்தினி !
Newer post
»
«
Older post
Leave a Reply
Recent Posts
ஏற்றுகிறது…
Categories
கவிதை
சிறுகதை
பாடல்கள்
Popular Post
(தலைப்பு இல்லை)
பணப்போராட்டம்.! கனவினை'' சுமந்ததினால் கனவாகிறது கற்பனை'''.! இலட்சியத்தை தேடி... வரும் பணமோகம்'' இளமை' ப...
நற்பண்பு !
நற்பண்பு ! தானத்தில் சிறந்தது சிறிய உதவியாகும் மனமுவந்து உதவுவது ! வறுமைக்கு கொடுக்கும் பெருங்கரங்கள் ஏழ்மைக்கு துயர் துடைக்கும் வள...
அதர்மம்!
மனிதங்கள் மடிந்ததால் சடலங்கள் சரிகிறது ....! அதிகாரம் மலர்ந்ததால் புனிதங்கள் புதைந்தது ! சாதியில் ..... நீதிகள் இழுவதால் எரிகிறது ........
முரண்பாடுகள்!
மண்ணை நேசித்து முத்தமிட்டு நித்தம் !- நித்தமாய் சத்தமின்றி விட்ட சொட்ட சொட்ட இரத்தம் ! சாதியின்றி,மத பேதமின்றி வீதியிலே நீதிக்காக போரா...
மனிதனின் பழக்கமும் - வழக்கமும்-ஒழுக்கமும்!
விட்டுக்கொடுப்பது மனிதத்தன்மை !- முட்டிக்கொள்வது மிருகத்தன்மை ! " தவறை என்னுபவன் ! தீங்கிழக்க மறுப்பான் ..! உணருவான் " உ...
Translate
Archives
►
2013
(15)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(1)
►
ஜூன்
(4)
►
ஜனவரி
(9)
▼
2012
(183)
►
டிசம்பர்
(35)
▼
அக்டோபர்
(73)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(13)
►
ஜூலை
(22)
►
ஜூன்
(19)
►
மே
(1)
►
ஏப்ரல்
(11)
►
மார்ச்
(8)
►
2011
(61)
►
நவம்பர்
(3)
►
அக்டோபர்
(30)
►
செப்டம்பர்
(15)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(1)
►
மே
(10)
Viewrs