முபாரக் கவிதைகள்....
முகப்பு
தொடர்புக்கு
koonimedu makkal kural
என்னைப் பற்றி
Search for:
>
கவிதை
> பால்வினை நோய் !
« Previous
|
Next »
பால்வினை நோய் !
Posted on ஞாயிறு, 7 அக்டோபர், 2012 |
No Comments
கொள்ளா ஊடல்
கொள்ளுகையில்
வறண்ட
கற்ப வயலுக்கு
நீர்
பாசனை
ஈரத்தால்
நனையும்
மோகத்தில் வளரும்
பயிர்
குற்றமாகும்
தீண்டத்
தகாததாய்
செழித்து முளைகிறது
பூமி !
விளைச்சலால் அண்டிட்ட
பூச்சி
உயிர்
கொல்லி
நோயோடு
வாழ்கிறது வாழ்க்கை !
Newer post
»
«
Older post
Leave a Reply
Recent Posts
ஏற்றுகிறது…
Categories
கவிதை
சிறுகதை
பாடல்கள்
Popular Post
"வாழ்க்கை பயணம் "
"வாழ்க்கை பயணம் " வெயிலுக்கு சாயுகின்ற நிழலும் !-மழைக்கு ஏந்துகின்ற குடையும் ! நிழலுக்கு குடையாய் இருக்குமெனில் ....! ஒரு மனி...
உறவு !{அ}நட்பு !{அ }தாலி !
பலமானக் கயிறா.... வளமானதா...பரிசோத்தித்து பெற வேண்டும்.!-பெற்றப்பின் கயிறு அருந்துவிட்டதென்று வருந்தி மீண்டும் முடிச்சுப்போட முயற்சித்தா...
கைப்பேசி !
தொடர்பை விரைந்தே அளிக்கிறது தகவல் இணைப்பால் தவறிடும் இளமைக்கு வழி வகுத்திடும் ! கெடுக்கும் ஆபாச , புகைப்படங்களோடு நிறைந...
கண்நீர் தூறும் கவிதைகள் ......!
கண்நீர் தூறும் கவிதைகள் ......! இரு விழியொரு பார்வை "கரு "வழியொன்று ...! சொல்லுமின்பம் நொடியில் நெடுதூரப்பயணம் ....! ...
கடலின் நண்பன் மீனவன் !
கடலின் நண்பன் மீனவன் ! கடலுக்கு சென்றால்தான் கரையேறும் குடும்பம் கரையேத்திடும் திறமை வளர்சிக்காகும் பெருமை வறுமையலையை தாக்குப்பிடித்து ...
Translate
Archives
►
2013
(15)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(1)
►
ஜூன்
(4)
►
ஜனவரி
(9)
▼
2012
(183)
►
டிசம்பர்
(35)
▼
அக்டோபர்
(73)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(13)
►
ஜூலை
(22)
►
ஜூன்
(19)
►
மே
(1)
►
ஏப்ரல்
(11)
►
மார்ச்
(8)
►
2011
(61)
►
நவம்பர்
(3)
►
அக்டோபர்
(30)
►
செப்டம்பர்
(15)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(1)
►
மே
(10)
Viewrs