உண்மை !
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
சமுதாயத்தை காக்க
போராடுவேன் தீங்கிழுப்பதைக்
கண்டில்லை ஒருப்போதும்
தாங்கிடுவேன் இழிவாகும் சமூக
குற்றத்திற்கல்ல
துணைப்போவேன்
குற்றவாளியாக்கிட்டால்
நெறிக்காய் வாதாடுவேன்
அறத்தொடு வாழ்ந்திடுவேன்
குற்றம் சுமக்கப்பட்டாலும்
சுகமாகத்தான் பெருமையோடு
ஏற்றிடுவேன் உண்மைக்கே
உயிர் இறைத்திடுவேன்
நன்மையே ஏவிடுவேன்
வாழும் வரை சமத்துவ
வேரெடுக்கும் விழிப்புணர்வு
சகோதரத்துவத்திற்கு
நாடிதுடிக்கும் சிறுபான்மை
பறையன் நான் நல்ல
உணர்வுள்ள தமிழன்
குற்றவாளியாக்கிட்டால்
நெறிக்காய் வாதாடுவேன்
அறத்தொடு வாழ்ந்திடுவேன்
குற்றம் சுமக்கப்பட்டாலும்
சுகமாகத்தான் பெருமையோடு
ஏற்றிடுவேன் உண்மைக்கே
உயிர் இறைத்திடுவேன்
நன்மையே ஏவிடுவேன்
வாழும் வரை சமத்துவ
வேரெடுக்கும் விழிப்புணர்வு
சகோதரத்துவத்திற்கு
நாடிதுடிக்கும் சிறுபான்மை
பறையன் நான் நல்ல
உணர்வுள்ள தமிழன்