ஆசிரியர் !
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
நல்ல
போதனையாளர்
மாணவர்களுக்கு
வழி நடாத்தும்
போதனையாளர்
மாணவர்களுக்கு
வழி நடாத்தும்
சாதனையாளர் .
எதிர்கால
சிகரத்தை சிதக்கும்
சிற்பி ....
முயற்சியோடு
யுக்தியால்
நிறப்பும்
ஞான சுரப்பி !
கல்விக்கு
விழிகளாகிருக்கும்
பிறை பிறர்
வெற்றிக்காண
தோயுமிறை!
பாட
புத்தகமாகிருந்து
கற்பித்து கிழிந்துப்போகும்
பக்கங்களாய் குருவாகிருந்து
கரையேற்றி தழைபவர் !
{இக்கவிதை ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்}
எதிர்கால
சிகரத்தை சிதக்கும்
சிற்பி ....
முயற்சியோடு
யுக்தியால்
நிறப்பும்
ஞான சுரப்பி !
கல்விக்கு
விழிகளாகிருக்கும்
பிறை பிறர்
வெற்றிக்காண
தோயுமிறை!
பாட
புத்தகமாகிருந்து
கற்பித்து கிழிந்துப்போகும்
பக்கங்களாய் குருவாகிருந்து
கரையேற்றி தழைபவர் !
{இக்கவிதை ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்}