முபாரக் கவிதைகள்....
முகப்பு
தொடர்புக்கு
koonimedu makkal kural
என்னைப் பற்றி
Search for:
>
கவிதை
> ஆசை !
« Previous
|
Next »
ஆசை !
Posted on வெள்ளி, 15 ஜூன், 2012 |
No Comments
நொடியொன்றே போதும்
இறப்பதற்கு !தயாராகவும்
உள்ளேன்.!
என்ன செய்தேன் ?
விட்டுச் செல்ல....!
இருந்த போதே
செய்ய துடிக்கும் கரம் !
செய்யாதப்போது துடிக்கிறது !
செய்திட்டப்பிறகு
எதிர்பார்க்கும்
மறைவு !
மறைந்தப்
பிறகும்
எடுத்துக்
காட்டாய்
நிலைக்கும்
பெயர் !
Newer post
»
«
Older post
Leave a Reply
Recent Posts
ஏற்றுகிறது…
Categories
கவிதை
சிறுகதை
பாடல்கள்
Popular Post
தேவை !
தேவை ! ஒருப்போதும் செய்யாமலிருந்து விடாதே சொல்லிய வாக்கை நிறைவேற்று ! முடித்தபின் செய்ததை சொல்லிக் காண்பிக்காதே .....நாவை பூட்டு !
சிறந்ததொரு முடிவு !
ஒவ்வொரு பாதைகளிலும் வலிகள் தெரியும் கடந்து சலித்துப்போன பாதை முடிவானது சரியானதல்லவென கனத்து திரும்பும் ! மருந்து இருந்த...
குழந்தைகள் !
சில்லறை சிரிப்பில்தான் கல்லறையாகிறது கவலைகள் நாளும் பொழுதுமேணி இன்பமளிக்கும் குழந்தைகள் !
"கதறும் காதல் -உருகும் காதலன் "
"கதறும் காதல் -உருகும் காதலன் " "அழகு பாவை நிலவு "! {கண்}பார்வை முன்னே தோன்ற தாவிச்சென்றது பாவிமனது" ! நட்சத்த...
அம்மா !
அம்மா ! தானெரிந்து கண்ணீரில் அகல் மிதந்து திரிச் சுமந்து உலர்ந்து தன்னையதில் இழைத்து ! உலைத்து விரிந்து சுகமி...
Translate
Archives
►
2013
(15)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(1)
►
ஜூன்
(4)
►
ஜனவரி
(9)
▼
2012
(183)
►
டிசம்பர்
(35)
►
அக்டோபர்
(73)
►
செப்டம்பர்
(1)
►
ஆகஸ்ட்
(13)
►
ஜூலை
(22)
▼
ஜூன்
(19)
►
மே
(1)
►
ஏப்ரல்
(11)
►
மார்ச்
(8)
►
2011
(61)
►
நவம்பர்
(3)
►
அக்டோபர்
(30)
►
செப்டம்பர்
(15)
►
ஆகஸ்ட்
(2)
►
ஜூன்
(1)
►
மே
(10)
Viewrs