உதவும் கரங்கள் !
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
தானுண்டுறங்கும்
முன்னே...
அறிந்திடு அண்டையரின்
பசி
உணர்ந்திட்டு
வறியவர்க்கும் உதவிட்டு
பின்னே
புசி !
போற்றிடும் வயிறு
நாளும்
நினைத்திடும் உயிரு !
Powered by Blogger | Theme mxs | Converted by LiteThemes.com