மறுப்பு !
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
கண்களே ...இதைக் காணவா
இன்னும் உசுரோடு இருக்கிறாய்
பசியோடு வாழும் பஞ்சத்திற்கு
உதவ முடியாது தவிக்கிறாய் !
கண்ணீர் வடிந்தும் தாகத்தை
தீர்க்க முடியாது விரையமாக்குகிறாய்
வயிறார உண்டு பருகி உறங்கி
வளமோடு வாழ்ந்திட்டிருக்கிறாய்
தாங்க முடிய வில்லை .....வரண்டுப்போன
வயிற்ரை பட்னியை கண்டு கூடான
ஜடத்தை வியந்து வருந்துகிறது இன்னுமா
உயிரோடு இருக்க வேண்டுமா
என்னை மனசாட்சிக் கொள்கிறது .
வயிறார உண்டு பருகி உறங்கி
வளமோடு வாழ்ந்திட்டிருக்கிறாய்
தாங்க முடிய வில்லை .....வரண்டுப்போன
வயிற்ரை பட்னியை கண்டு கூடான
ஜடத்தை வியந்து வருந்துகிறது இன்னுமா
உயிரோடு இருக்க வேண்டுமா
என்னை மனசாட்சிக் கொள்கிறது .