முகமூடி!
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
முகமூடி!
பன்முகங்கொண்ட மனிதம்
உருவங்களைப் புதைந்த மனிதன்
ஒருவனாய் அகந்தை நிறைந்த
உள்ளம் மடமைத்தன பிழைகள்
விழித்தால் சரியாகும் செயல்கள் !
சிந்தனையின் சாதனை எண்ணங்களின்
போதனை அறியாமைக்கு துணையாகும்
மனசாட்சி வேதனை உணரா நெறிவழியாகும்
அறவழித் துறந்து அறிவழி நடக்கவாகும்!
குருட்டு நம்பிக்கை இருட்டு வழி பயணம்
முடக்குப்பாதை அடைத்திடும் நெடுவழி
கிறுக்கனின் தள்ளிடும் உண்மைகள்
கசங்கிடும் எண்ணம் பொசுக்கிடும் திண்ணம் !
மதிப்பாய் வாழ்ந்த மதிப்பு குறையால்
அகப்படும் ஒருநாள் வசைப்படும்
விழிகளுக்குள் உள்ளே உறங்கியது
மிருகம் உருவங்கோண்டதால்
அவமானத்தால் விலகிடும் அகத்திரை
கிழிந்திடும் முகமூடி குற்றத்தோடு
பன்முகங்கொண்ட மனிதம்
உருவங்களைப் புதைந்த மனிதன்
ஒருவனாய் அகந்தை நிறைந்த
உள்ளம் மடமைத்தன பிழைகள்
விழித்தால் சரியாகும் செயல்கள் !
சிந்தனையின் சாதனை எண்ணங்களின்
போதனை அறியாமைக்கு துணையாகும்
மனசாட்சி வேதனை உணரா நெறிவழியாகும்
அறவழித் துறந்து அறிவழி நடக்கவாகும்!
குருட்டு நம்பிக்கை இருட்டு வழி பயணம்
முடக்குப்பாதை அடைத்திடும் நெடுவழி
கிறுக்கனின் தள்ளிடும் உண்மைகள்
கசங்கிடும் எண்ணம் பொசுக்கிடும் திண்ணம் !
மதிப்பாய் வாழ்ந்த மதிப்பு குறையால்
அகப்படும் ஒருநாள் வசைப்படும்
விழிகளுக்குள் உள்ளே உறங்கியது
மிருகம் உருவங்கோண்டதால்
அவமானத்தால் விலகிடும் அகத்திரை
கிழிந்திடும் முகமூடி குற்றத்தோடு