கவிதை !
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
சொல்வடிவில் நயம்
உள்ளடக்கப்பொருள்
சுருண்ட எழுத்துக்கள்
பெருத்த கருத்துகள் !
எண்ணத்தின் பிரதிபலிப்பு
சிந்தனையால் நெய்தக் கலை
நடையிலாடும் அணிவகுப்பை
அடக்கு நடனம் மொழியில்
ஜால வரணம் இணைந்தளித்திடும்
எளிமை தொகுப்பிலாகும் வளிமை !