> > நூல்!

நூல்!

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments

அறிவை புதைத்த 
பெட்டகம் 
திறக்கையில் ஊற்றாய் 
வெளியேறும் 
வேகத்தோடு பருகையில்
பசியை
மீட்கும் ஞானத்தை
போதிக்கும்
பக்கங்கள்
அறிஞராக்கிடும் புரட்டுகையில்
உலகைவிழியில்
கொணர்திடும்
வளர்ச்சி திறமைக்கு
அறியாமைக்கு
முடிச்சவிழ்ச்சி !

Leave a Reply