> > பிறந்த நாள் !

பிறந்த நாள் !

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments





தாய் பெற்றிட்டதை
நினைத்திட குறிக்கும்
அறியதோர் சந்தர்ப்பம்
அறுந்துப்போன
தொப்புல்கொடியுறவு
சிந்தனையில் பூர்ததிட்ட
இனிய நாள் வரவு !

சிறகை விரித்து
வளர்த்து கனவுக்
கண்ட இறகை
இழந்தாலும்,மறந்தாலும்
நாட்கள் கூடி செல்லும்
நினைத்திட சொல்லும்
கடந்த நாட்களை இலக்கை
அடையத் தரும் குறிப்பு !

எப்படிவாழ்ந்திருக்கிறோம்
முக்கியமல்ல இனியாது
வாழப்போகிறோம்
எடுத்துக் காட்டும்
உயர்ந்த நாள் வாழப்போகும்
ஒவ்வொரு நொடிக்கும்
சிறக்கும் பிறந்த நாளாகும் !

இந்த நாளில் பிறந்த நாளைக் காணும்
அத்துணை நல்லுள்ளங்களுக்கு பிறந்த
நாள் வாழ்த்துக்களுடன் இ .முபாரக் .

Leave a Reply