> > சிந்தனை !

சிந்தனை !

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments


நாட்களை நீ 
எண்ணிக் கொண்டிருந்தால்
தோய்வாகும் உனக்கு !

நாடகள் உன்னை 
கடந்திட்டால் ஒவ்வொரு 
நாளும் வசந்தமாகும் நாட்களுக்கு !

Leave a Reply