விடியல் !
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
இருளிய வாழ்க்கைக்கு
விடியலைத் தேட புறப்பட்டேன்
தொலைந்துப் போனது இரவு
விடிந்துப்போனது பகல் !
நிம்மதியைத் தேடி இரவுக்காய்
காத்திருந்தேன் உறக்கம்
நொடியில் கிடைத்தது
விடியல்தான் இருண்டுப்போனது
என்னைவிட்டு விரண்டுப்போனது
பகல் கனவானது வாழ்க்கை !
நொடியில் கிடைத்தது
விடியல்தான் இருண்டுப்போனது
என்னைவிட்டு விரண்டுப்போனது
பகல் கனவானது வாழ்க்கை !