> > படைப்பு!

படைப்பு!

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments


பெண்ணுக்கு கவிதை மீது ஆசை 
எனக்கோ காதலை சொல்ல
வார்த்தைகளின் தேடலில் 
புரளாத சொற்கள் குழம்பியே ,,,,,

தடுமாற்றத்தோடு நிற்கிறது
தெளித்த எழுத்து சுதாரித்து
எழுகையில் மறைந்துப்போன
காதல் தொலைந்துப்போன
காதலி கவிதையில் வாழ்கிறாள்
உயிரோடு படைக்கும் படைப்பில் !

Leave a Reply