> > தூக்கு !

தூக்கு !

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments


கழுத்தை நெறித்தே .........
கேட்டது கயிறு உன்னின் 
இறுதியாசை உயிர் வாழ 
நினைத்தால் .................

மனித நேயம் சாகட்டும்
குற்றங்கள் புணர்ந்து
சட்டத்தை துறந்திட்டவனுக்கு
கருணையிட்டால் வாய்மைக்காகும்
தண்டனை மறு மலர்ச்சிக்காகும்
இறப்பு சிறப்பு வழக்காகும் வாழ்க்கை !

Leave a Reply