> > இறுதி முடிவு !(மரணத்தை நினைவுக் கூறுவோம் )

இறுதி முடிவு !(மரணத்தை நினைவுக் கூறுவோம் )

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments


மனிதன் பிறத்தளிலாகும் ஜனனம் !
மடிகையில் நினைவுக்கூறும் மரணம்!
நிலையற்றுலகில் இன்பத்துடன் வாழ்க்கை !
அழகாகத்தானிருக்கும் காணுகையில்

செல்வ-வள உறவுகளோடு ஆனந்தமாய்
சுதந்திரம் நிரந்திரமாய் வாழ விரும்பிடும்
சரித்திரம் கண்ணீர் மறுக்கும் பிரிந்திட்டால்
உயிர் துயரங்கொள்ளும் வருத்தம் !

ஜடமாய் சிலையாகும் மூச்சு
காற்றில் நிலையாகும் இறுதிப்பயணம்
பிரிவால் கவ்வும் மண்ணறை
வாழ்க்கை நிலையாகும் முடிவு !

Leave a Reply