தன்னம்பிக்கை !
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
விடிவைத் தேடும் பகல்
முடிவிலாகும் இருள் சுழலும்
தன்னம்பிக்கையில் வாழ்க்கை
விடாமுயற்சியில் கழலும்
வறுமை !-ஏழ்மைக்கு விடியலாகும்
ஒரு நாள் அடையவாகும் மகிழ்ச்சி !
Powered by Blogger | Theme mxs | Converted by LiteThemes.com