> > மனைவி

மனைவி

Posted on புதன், 11 ஏப்ரல், 2012 | No Comments

மனைவி

கனவிலும் இருப்பால் ...!
"தாயாய் "தாங்குவால் 
சேயாய் "ஈன்ருவாள் "
"விழிகளாக இருப்பாள் "
"இமைகளாக துடிப்பாள் !
கண்ணீராக உருகி !
மெழுகாகவும் "கறைவாள்"

இன்பத்தில் "ஒருப்பாதி"
துன்பத்தில் மறு மீதி!

கட்டியமுதல் (இறக்கும்)
{கட்டையில் போகும்}வரை
அவள் கட்டிய "மனைவி"
நல் வழி காட்டுதலுக்கு
"நற் துணைவி ''!

Leave a Reply