> > எங்கும் தமிழ் எதிலும் தமிழ் !

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் !

Posted on திங்கள், 31 டிசம்பர், 2012 | No Comments


தமிழுக்கு இல்லாத 
புகழ் தமிழனுக்கா 
தித்திக்கும் ?மொழிகள் 
உமிழ்ந்தாலும் விதையாகி 
அங்கும் சிறப்பிக்கும் 
கற்பிக்கும் எங்கும் 
தமிழ் எதிலும் தமிழ் !
இருக்கத்தானே எத்தனைக்கும் !

Leave a Reply