> > இவர்களைவிட உலகிலேது சிறந்தது..!

இவர்களைவிட உலகிலேது சிறந்தது..!

Posted on வியாழன், 29 செப்டம்பர், 2011 | No Comments

 இவர்களைவிட உலகிலேது சிறந்தது..!

எதையும் இழக்கவில்லை ..
இருக்கையில்...!
எதையும் பெறவுமில்லை ..
பிறக்கையில்..!

கருவைத்தந்த தந்தை ..!
கருவை சுமந்தத் தாய் ..!
கருணைக்காட்டும் உலகும் ..!
இவர்களைவிட உலகிலேது சிறந்தது..!

Leave a Reply