> > தவறு !

தவறு !

Posted on சனி, 22 டிசம்பர், 2012 | No Comments



நீதி நீத்துப்போகும் 
நீதம் பொய்க்கவாகும் 
அநீதங்கள் ஊக்கலாகும் 
வாழும் கற்பு வீழும் 
இருட்டில் நிலவு 
விரும்பிடும் குருடர்களின் 
பார்வை கயமைக்கு 
சுதந்திரம் அனுபவிக்கும் 
இருளுக்கு விடுமுறை !

Leave a Reply