"வாழ்க்கை பயணம் "
Posted on வெள்ளி, 8 ஜூன், 2012
|
No Comments
"வாழ்க்கை பயணம் "
வெயிலுக்கு சாயுகின்ற
நிழலும் !-மழைக்கு
ஏந்துகின்ற குடையும் !
நிழலுக்கு குடையாய்
இருக்குமெனில் ....!
ஒரு மனிதனை
சுகமான பயணம்
மேற்கொள்ள இலகுவாகும்...
இடம் நிழற்குடை !
பயணம் விரும்பியது
பேருந்தாக இருப்பின் ..!
சிரம் பணிந்து
செல்ல வேண்டும் !
ஏற்றம் ஒருப்பக்கம்
சிரம் பணிந்து
செல்ல வேண்டும் !
ஏற்றம் ஒருப்பக்கம்
இறக்கம் மறுப்பக்கம்
இருக்கும் நினைத்தால் .....
விழுப்பமாகும் வாழ்க்கை !