> > திரும்பிட வித்திட்ட பயணம் !

திரும்பிட வித்திட்ட பயணம் !

Posted on ஞாயிறு, 30 டிசம்பர், 2012 | No Comments

பேருந்து வரைந்த ....

மடலில் பாலியல் 

வன்புணர்ச்சி பயணம்

நிறைவடைந்தது

இறங்குமிடம் 

மரணம் ஏறியது 

நீதிகள் இறங்கியது 

கற்பழிப்பு !


Leave a Reply