> > சிறந்த நங்கை !

சிறந்த நங்கை !

Posted on வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012 | No Comments

அழகானவள் எல்லாம்
காதலியாக முடியாது
விரும்புகிறவர்கள் எல்லாம்
மனைவியாக்க முடியாது !

Leave a Reply