> > வரம் !

வரம் !

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments


பெண்ணுக்"காய்" பல நாள்
வளர்ந்திட கணிதங்களிட்டது
கனித்த காலங்கள்
பருவத்தை தொட்டது !

வளர்த்திட்ட மரத்திற்கு
விதைத்திட விட்டது
பரிசம்போட்டு பதிவித்திட
கரங்களிணைத்தது !

மனங்கள் மொட்டில் விதையை
நட்டிட ஈரத் தண்டில் பசுமையாய்
விதைத்திட பூக்கள் துளிர்த்தது
மரம் மங்கைக்காணது வரம் !


Leave a Reply