> > தமிழ் விற்பனை

தமிழ் விற்பனை

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments

தமிழ் விற்பனைக்குள்ளது 
அறியாத தமிழனுக்கு ......
பிழைக்க போதித்திடும் 
கல்விக்கூடம் ஒருப்பாட 
புத்தகத்தை சுமக்கும் 
தமிழன் போதிமரத்தில்
கற்கிறது மூத்த தமிழ்
கழிந்த நிலையில் தாழ்ந்து
மொழிக்கு காக்கும்
சிறிய வியாபாரமாக்கும்
தொண்டு நிறுவனங்கள் !

Leave a Reply