> > நிரந்திரம் !

நிரந்திரம் !

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments

காதலை பிசைந்து 
கசிந்து பிரிவித்த சோகம்
மசியால் வேகமாய்உதிர்கிறது
தத்தளித்த கண்ணீர் !விட்டு
சென்ற வேகத்தில் ஏக்கத்தில்
தாக்கத்தில் அருவியாய் வீழ்கிறது
கற்பனையிலான நினைவுகள் அவிழ்கிறது
சோகத்தோடு பட்டாம் பூச்சிகள் வட்டமிடுகின்றன
புன்னகையோடு வாசித்தே நெகிழ்கின்றன
பிரிவிலான பக்கங்களில் இனிதே பூர்த்திட்ட
வருத்தங்கள் சரித்திரத்தில் அவள் கனவோடு
வாழ்கிறாள் நிதர்சனமாக இதயத்தில் !

Leave a Reply