நிச்சயதார்த்தம் !
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
இல்லங்கள் கூடி
உள்ளங்களை
இணைக்கிறது
உள்ளங்களை
இணைக்கிறது
முடிவு
பேச்சிலாகும்
மகிழ்ச்சி !
வாழ்நாளுக்காகும்
முடிச்சு !
பேச்சிலாகும்
மகிழ்ச்சி !
வாழ்நாளுக்காகும்
முடிச்சு !