தடை
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
தடைப்பட்டது பேச்சு
தொடர்ந்திட்ட பரிமாற்றம்
தடையிட்டது மின்சாரம்
தவிக்கும் தொலைப்பேசி
செயலிழுந்த நட்பு
தொடர்ந்திட்ட பரிமாற்றம்
தடையிட்டது மின்சாரம்
தவிக்கும் தொலைப்பேசி
செயலிழுந்த நட்பு
வருந்திடும் மன்னிப்பு !