> > நிச்சயதார்த்தம் !

நிச்சயதார்த்தம் !

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments



  • கண்களாகக் கொண்டேன் 
என்தங்கைக்கு நிச்சயதார்த்தம்!
விழிகள் கலங்கியே
ஆனந்த கண்ணீரோடு
வதங்கியே நின்றேன் இன்பத்தில் !

  • நெகிழ்வில் தோட்ட 
மலருக்கு பதிவித்திட
ஏந்த வந்த கரத்தண்டு
என்னவள் கண்காட்சியில்
அழகாகும் பூச்செண்டு !

  • குணத்திலே ஒழுக்கதனத்திலே 
விழுப்பமாகும் கற்கண்டு !
மகிழ்ச்சியில் அலங்காரம்
சிறப்பாகும் எழிலாகும்
மணக கோலம் துணையாகும்
தங்கைக்கு காலங்க்காலம்
பாது காத்திட வந்திட்ட உறவு !

  • ஈருள்ளங்கள் பேசியே 
உணர்வுகள் நேசியே
ஒருவருக்கொருவர்
விசுவாசத்துடன் புரிந்து
உணர்ந்து பல்லாண்டுகாலம்
நலமுடன் வாழ
சதைத்துவம் துடிக்கிறது
பிரிவை நினைக்கையில்
வாடும் உள்ளத்தோடு
சகோதரன் வாழ்த்துகிறது !
மறவாது துதித்து
வாழ்த்திட மன்றாடுகிறது !

சகோ - இ.முபாரக்

Leave a Reply