ஊதியம்!
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
முப்பது நாட்களும்
வறுமைதான் கடுமையாய்
உழைத்தாலும் ஓய்வு
கேட்கும் அலுப்பு நாட்களை
வறுமைதான் கடுமையாய்
உழைத்தாலும் ஓய்வு
கேட்கும் அலுப்பு நாட்களை
சகித்து ஓடி கடந்தால்
மட்டுமே மாத முடிவில்
சோர்வைப்போக்கும்
துயர்வை மீட்கும்
இன்பத்தோடு ஊதியம்
மானத்தை காக்கும்
பஞ்சத்தை நீக்கும்
ஆதாயம் !
மட்டுமே மாத முடிவில்
சோர்வைப்போக்கும்
துயர்வை மீட்கும்
இன்பத்தோடு ஊதியம்
மானத்தை காக்கும்
பஞ்சத்தை நீக்கும்
ஆதாயம் !