> > குருடன் யார் ?

குருடன் யார் ?

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments

குருட்டு வழியில் 
பிழைப்பவனும் 
இருட்டில் தவிப்பவனும் 
உழைக்கா திருடனும் 
முரடனாகிருப்பவனும்
மடையனும் -அறிவாளி
சொல்பவனும் உண்மையை
மறைப்பவனும் நேர்மையை
இழப்பவனும் சுயநலவாதியே
தன்னலத்திற்கு !-கண்கள்
இல்லாத குருடனைத் தவிர ......!

Leave a Reply