> > கள்ளக் காதல் !

கள்ளக் காதல் !

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments

நடு வீதியை 
ஆசைப்படும் உணர்ச்சியை 
புணர்ச்சிக்கொள்ள 
இழந்திடும் தன்மானம்
விழுப்பங்கொள்ள
துறந்திடும் விரும்பிடும்
அனாச்சாரமாகும்
அடுத்தவன் நாய்க்கு
காதலாகும்
மிருகத்தின் விபச்சாரம்
கலாச்சாரமாகும்
மனிதனுக்கல்ல!

Leave a Reply