> > மண்வாசனை

மண்வாசனை

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments

மணக்கும் ஈரத்தில்

நனைந்த 

குளிர் அன்பு

இன்பச்சாரல்

மழை விழுந்த

துளிகள்

பாச வயலில்

செழித்த

பயிர் துளிரும்

விதை !

Leave a Reply