> > தொகுப்பு !

தொகுப்பு !

Posted on திங்கள், 14 ஜனவரி, 2013 | No Comments


  • யாரென்று
அறியாது பேசுகிறாய்
பசக்கத்தை உணர்ந்திடாது
தானாக விழைந்து
பசகுகிறாய் .........
முகம் காணாது
நல்லவனென ..............
நம்புகிறாய் !- தமிழச்சியே ...
கண்டிடாது நட்பாவதும்
பேசி ,பசகாது
உறவு தொடர்வதும்
தமிழ் அங்கிகரிக்காதது
கலாச்சாரம் உலக நீதியில்
சதியாகும் குற்றத்திற்கு
வழி வகுத்திடும்
உண்மை அநீதமாகும் .......!
அன்பாய் பசகலாம் ....
அளவோடு இருக்கலாம்
கற்பு மீறுவது
நன்றன்று சீரழியும்
பண்பாடு !
  • நல்லவனென்று
சொல்லிட விரும்பவில்லை
கெட்டவனாக
பார்வையில் கண்ணிருந்தால்
கண்ணியம் 
நேர்மையும் வழியில் 
கேடுதலாகும் வாய்மை !

  • ஒரு சொல்
"கற்பு "நட்புக்கு
அறிவுரை 
தப்பாகும் "நற்சான்று "!
நிற்கும்
உணருகின்ற பிழையில்
திருத்துகின்ற 
ஒப்பாகும் ....அறம் !

  • வீரம் செறிந்த
மண்
கம்பீரமாய்
நடையிட்டு
மார்த்தூக்கிய
காலம் கடந்து

குடிக்கு அடங்கி
அடிமையாய் மது
சூது ,,,மா..திற்கு
பேதளித்து முடங்கியது !

அங்கீகாரமானது
அரசின்
விற்பனையகம்
குடி கெடுக்க வித்திட்ட
தமிழகம்
புதுமை பண்டிகையிலும்
குப்புற 
உறங்குகிறது அவமானத்தோடு
தமிழ்
கண்ணீர் விடுகிறது
பண்பாட்டு
கலாச்சாரம் சீரழிகிறது
கட{ டை }-யில்
வியாபாரம் பெருகுகிறது
பருகவித்து
பெருகும் கொள்ளை
இலாபம் !

தமிழன் 
தமிழனை சோம்பேறியாக்கும்
பெரும் அவமானம் !

  • மதுவருந்துகிறார் 
பாராதி
மாதுக்கடையில்
பாரதிதாசன்
கொள்ளையனிடம்
வள்ளுவன்
நேசக்கார நாம்
பாசத்திற்கு 
எல்லையில்லை !
வீர தமிழ் 
பெருமனர்கள் 
பெயர் பொருத்தி
அவமானம்
படுத்துகிறோம்
நேசத்திற்கு அவர்கள்
விசுவாசம்
வன்மையாய்
எதிர்த்தவைக்கு
துணைப்போகும்
கலாச்சாரம் 
சான்றோனின் 
அவப்பெயர் !

Leave a Reply