> > கவிதை

கவிதை

Posted on திங்கள், 3 அக்டோபர், 2011 | No Comments

முயற்சி..!
தோல்வி..
உன்னை தோற்கடிக்கும்
முன்பு..!- தோல்வியை..
நீ தோற்கடித்துவிடு.!
வெற்றி உன்வசமாகும்.!
சமுதாயமாக்கிய மேதை..!
பைத்தியக்காரனாக்கிய..
சமுதாயம்.! - அறிவற்றவனாக்கிய
நட்பு.! - ஏமாற்றிய காதல்.!
முட்டால்..கரத்தில்..
வலம் வந்த
ஏடும்,- எழுதுகோலும்.!
ஞானியாக்கியது.! - அவன்
கிருக்கிய எழுத்துக்கள்.!-
வைத்தியமானது.!.
துவளாதவன்தான்..மேதை.!
விலைவாசி உயர்வு.!
கண் மூடியது விலை
உயர்த்தியது அரசு.!
விண்ணைத்தொட்டதுதான்
சாதணை.! - வியந்து காணும்
மக்கள்.! "நளிந்து" வாழும்
வேதனை.!
வேதணை..!
ஊழலில் சிக்கினார்..
காந்தி.- அகிம்சையாக..!
மீட்டெடுக்க போர்க்கொடி
கையிலேந்தியது சாந்தி...!

துளிரும்  தடுப்பு புல்லை
 களையெடுத்து !-முளையிலே ..
கிள்ளி எறிந்ததால்..!
சேற்றிலிருக்கும்..
நாற்றும்.!-  ...
செழிப்புடன் வளரும்
பயிர்.!
நல்லரசு அமைந்தால் ..
விரைவில்..
வல்லரசாகும்
இந் (நம்) நாடு.!..!

ஏமாளி...!
பொறுமைக்காப்பவன்..!
அறிவாளி..!
ஆத்திரத்தை  அடக்கி
 ஆள்பவன் மனிதன்..!
மிருக கோபத்தோடு
ஆடுபவன் கோமாளி..!
வேசம் களைந்திட்டாலவன்
 ஏமாளி..!

நற்செயல்..!
போட்டியிருக்கலாம் !-
பொறாமையல்ல ..
வியாபாரத்தில்..!
பிறர்... பிழைக்க..!
உதவினாலது..
விழுப்பமாகும்.!
கெடுத்து ..
பிழைப்பது -
அநீதமாகும்.!
ஊழளாளியின் அநாகரீக செயல்..!
பணம் செழிக்கும்..
மரமாகியதால்..! - பலக்
கூடு கட்டிய
சுய நலக்குருவிகள்!

நிழல் விழுந்த ..
இடமெல்லாம்..
சுய நிலமாக்கியதால்..!
ஊழலாளியின்
நாகரீக செயல்களால்..!
கூடாகி நிற்கிறது
அரசியல்.!
நாதியின்றி..
வீதியிலே..
நிற்கிறது கட்சி.!
எனதுயிரை விட மேலானது எழுத்து.!
பொழுதுபோக்கிற்காக
எழுதும்... எழுத்தாளன்
நானல்ல.!
எனதுப்போக்கே..
எழுத்தாகியதால்..
எனதுயிரை விட
 மேலானது ..!
நேசிப்பதும்..,சுவாசிப்பதும்..!
எழுத்து..!
வரலாறு..!
இன்று வறிந்தெழுதும்..
எழுதுகோளை - மிகுந்து !
போற்றாவிட்டலும்
 நாளையது ..சிறந்து
விளங்கட்டும்.!
பதிவேட்டில்..!
நிலைத்து சொல்லிடும்
எழுத்துக்களின்
வரலாறு.!
ஐய்யம்.!
நம்பி.. வந்தவளை..
எண்ணி வருந்துகிறேன்.!
எதையும் செய்ய
முடியவில்லையே..
வாடுமெனது உள்ளம்.!
நாடியதால்..!
ஏமாற்றத்திற்காக..
பலக்கோடியும் தருவேன்
என்னிடமுள்ள
 எழுத்துக்கல்.!
ஐயமின்றி...
சுமந்தாலே..
போதுமானது.!
நிமிற்வதற்கு..- அதுவே.!
நாளைய..
வளமான வாழ்கைக்கு..
ஊன்றுக்கோலாகும்.!
சிறந்தவள்.!
ஏதுமில்லை..
என்னிடம்.!-
என்னவளுக்காக..
அள்ளி க்கொடுப்பதற்கு..!
எடுதுக்கொள்ளட்டும் -
என்னையே..!
அவளைவிட
சிறந்தது
ஏதுமில்லை இவ்வுலகில்.!
இல்லையென...
 மறுப்பதற்கு.!
ஆசிரியரின் தியாகம்.!
சிறுக்கதை ..
எழுதியது.!
பெரும் நாவலாக..
உருவானது.!

கதைகளாக..
கூடிய பக்கங்கள்.!
சொல்லிடும்.- அதிலுள்ள
சோகம்.!
மேல் அட்டைப்படம்
விளக்கிடும்...
 கற்பனை
சம்பவங்களின்
உண்மை பரிதாபம்.!
முதுமையிலும் - புதுமை..!
நகறும் வயதை..
எளிமையோடு..
எடுத்துரைக்கும்
நறைமுடி..!
மறைக்க
 தீட்டிய
வண்ணம்.!
பொலிவானது
முதுமை..!









Leave a Reply