> > கவிதை

கவிதை

Posted on வெள்ளி, 7 அக்டோபர், 2011 | No Comments


திரு-வள்ளுவர்..!

மறைத்த
திருவடிவத்தை... !
ஓலைச்சுவசடிகளில்
பிரதிபலித்தது..!

வள்ளுவமாய்..
முளைத்த..
 எழுத்துக்கள்!
திருக்குறளானது.!

"கற்றுத்"- தெளிந்த..
பித்தன்களால்..
உருவமானது..!
அய்யனாகிய
திரு-வள்ளுவர்..!

வளிமை..!

செல்வந்தராக..
வாழமுடியாவிடில்.!
ஏழ்மையானலும் .!
வாழ்ந்துக்காட்டுவோம்..
எளிமையோடு..!
தனிமையோடு..
வாழமுடியாவிடில்...!
ஒற்றுமயைத்தேடுவோம்..!
ஒன்றிணைந்து
 வளிமையோடு..!

நட்பு..!

தேடிச்சென்றால்..
உயிரையும்
கொடுப்பான்.!

நாடிவந்து,,
துயரையும்
தன் தொளில்
சுமப்பான்.!

முடியாததென்று..
சொல்ல..
மறுப்பான்.!-
விடியலாக..
வாழ்கைக்கிருப்பான்.!

மனித
வர்கத்திலோர்-
தனிப்பிறப்பு.!-
தாய் கருவைச்
சுமக்காததுதான்
தனிச்சிறப்பு..!

Leave a Reply