> > மூட்டைபூச்சி !

மூட்டைபூச்சி !

Posted on புதன், 6 ஜூன், 2012 | No Comments

அழக்கு நிறைந்த 
இடத்தில் !துணிந்து 
பிறப்பான் !-விழிக்கும் 
வரையில் மறைந்திட 
மறுப்பான் ,-கரத்திலகப்பட்டு 
உயிரையே.... துறப்பான் ! 
தூய்மையாகாத வரையில் 
 போராடும் போர்வீரன் !

Leave a Reply