> > சாதி கொடுமை

சாதி கொடுமை

Posted on புதன், 10 அக்டோபர், 2012 | No Comments


  • மனித நேயத்தை  
பொசுக்கி
        கொடுமை
சா தீ யை 
          எரித்து 
தீண்டிய தீ 
  • எரித்த சாதி 
காதலர்கள் 
            சக்தியில் 
சாத்தியமானது 
             சத்திய 
சாதனை 
  • நீதி இழந்தும் 
வாழ்கிறது 
             வரலாறு 
காதல் 
                 சோதி !



Leave a Reply