> > ""மொழி ""

""மொழி ""

Posted on செவ்வாய், 11 டிசம்பர், 2012 | No Comments

"""மொழி ""

கிளைக்கு .....
புலம்பெயரும் 
அழகு "கிளி "
கனிந்த தமிழ் 
மரத்து கிளையில் 
அமர்ந்து மொழிந்திட 
பணித்தது 
குரல் செம்மொழி 
இனித்தது ....
மலர்ந்த இதழில் 
நுனி நாவில் 
சுரக்கும் 
அமிர்த மொழி 
இலையாய் 
சரிந்தது 
நிலையாய் கிள்ளை 
மொழி செவியில் 
சதிராடியது 
கிள்ளி விழுந்த 
மொழியில் 
உடைந்த "பாசை "
அள்ளியெடுத்து 
நடையில் 
துள்ளி வழங்கியது 
கடைவிழியில் 
வந்ததோர் கவிதை !

Leave a Reply