மாத சம்பளம் !
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
நல்ல உயர.... நம் திசை நோக்கி
பறக்கும் பட்டமென வாங்கிவந்தேன்
மாதத்தில் ஆர்வத்தோடு காற்றில்
ஒருமுறை பறக்கவிடவே நோக்கும்
திசை இழுத்து ,இழுத்து விரல்கள்
பிடித்தாலும் வழக்கி ,வழக்கி அதன்
திசையே நோக்கியே செல்கிறது
வந்திடமறியா சென்றயிடம்
வீண் விரையத்தோடு நிறையாசை !
திசை இழுத்து ,இழுத்து விரல்கள்
பிடித்தாலும் வழக்கி ,வழக்கி அதன்
திசையே நோக்கியே செல்கிறது
வந்திடமறியா சென்றயிடம்
வீண் விரையத்தோடு நிறையாசை !