> > விடியல்!

விடியல்!

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments

ஒவ்வொரு 
முறை தோல்வியுறுகையில்
சுட்டிக் 
காண்பிக்கிறது தவறு !
விளையாட்டில் 
வெற்றிக் காணுகையில் 
கட்டத்தை
நினைவுப்படுத்துகிறது
போட்டி
தன்னம்பிக்கையில்
வாழ்க்கை
விடாமுயற்சியின்
ஓட்டம் !

Leave a Reply