> >
Posted on சனி, 15 அக்டோபர், 2011 | No Comments




வெற்றி, தோல்வி..
இரண்டிலொன்று
நிச்சயம்..!-அது
உறுதி..!சம நிலைவென்பது...
அறிது..!

போராடும் போர்க்களம்தான்
வாழ்க்கை..!-போராடி..
தோற்றால்..
அடுத்த இலக்குக்கு
தேவை முயற்சி..!-
எடுத்துகொள்ளவேண்டும்
சரியான பயிற்சி..!

உண்மைக்கு..
எப்போதும்..
தோல்வியில்லை...!
நீ போராடுவது ..
உண்மைக்கென்றால்...
தோல்வி ,!- உனக்கு
நிறந்தறமில்லை.!
வெற்றிக்காகும்
படிகால்.!



கவிஞர். இலக்கியன் ( எ ) இ. முபாரக்.

Leave a Reply