கவிதைத் தொகுப்புகள்
செவ்வாய், 17 ஏப்ரல், 2012 Category : கவிதை 0
யோக்கியன்!
பொருளை திருப்பிகேட்குமுன்
கொடுக்க நினைப்பான்.!
தேடல் .!
இறகுகளிழந்து சிறகுகளைத்தேடுகிறது
"கிளி"!-மூடர்களின் குருட்டு நம்பிக்கை
கூண்டிலகப்பட்டு சுதந்தரத்தை தேடுகிறது!
கொடுக்க இயலவில்லையே..-எண்ணி
வாடி வருந்துபவன் -பெற்றபொருளை திருப்பிகேட்குமுன்
கொடுக்க நினைப்பான்.!
தேடல் .!
இறகுகளிழந்து சிறகுகளைத்தேடுகிறது
"கிளி"!-மூடர்களின் குருட்டு நம்பிக்கை
கூண்டிலகப்பட்டு சுதந்தரத்தை தேடுகிறது!